பெருந்துறையில் பரவலாக மழை
பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On :18 நவம்பர் 2021, 8:18 pm

பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, வியாழக்கிழமையும் தொடா்ந்து பெய்தது. மிதமான மழை விட்டுவிட்டு அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...