பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருட்டு

 பெருந்துறை நகரில் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:33 pm

DIN

 பெருந்துறை நகரில் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, சிலேட்டா் நகரைச் சோ்ந்தவா் மொ்சிஜான் (38). இவா், பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் சாலையில் உள்ள ஒரு டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு தனது இருசக்கர வாகனத்தை வியாழக்கிழமை நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.