ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஈரோடு: திங்களூர் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை  கட்டுமானப் பணி துவக்க விழா

திங்களூர் வேட்டையன்கிணறு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடந்தது. 

News image

திங்களூர் நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமானப் பணி துவக்க விழா.

Updated On :28 ஜனவரி 2024, 10:05 am IST

ஈரோடு மாவட்டம், திங்களூர் வேட்டையன்கிணறு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடந்தது. 
நிகழ்ச்சிக்கு ஈரோடு ரவுண்ட் டேபிள்-98 தலைவர் டாக்டர் வித்யா சரண் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்பி சசி மோகன், டாக்டர்கள் மயிலேறு ரவிந்தரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், தலைவர் விஷ்ணு பிரபாகர், ஊராட்சி தலைவர் சங்கீதா சக்திவேல், பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுரேகா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் சிங், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் இளங்கவி, பிரவீன், தங்கராஜ், செல்வராஜ், சிவகுமார், அஸ்வின், சவுமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.