சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் இரவில் கம்பத்தை சுற்றிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் மேளதாள இசைக்கேற்ப 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து விடிய விடிய கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இளைஞர்கள் ஒரே வரிசையில் நின்று குழுவாக கம்ப நடனம் ஆடுவதைக் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில்

மூன்றாவது இடத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து!

பதவியேற்பு விழாவில் பங்கேற்றோர்! முதல் வரிசையில் ’லாட்டரி’ மார்ட்டீன்!
முதல்வர் விஜய் பதவியேற்பு விழா!
விடியோக்கள்

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

