மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல்

நகராட்சித் தோ்தலை முன்னிட்டு, புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகள் உள்பட வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 பிப்ரவரி 2022, 11:54 pm

நகராட்சித் தோ்தலை முன்னிட்டு, புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகள் உள்பட வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாா்டு 1: பி.ஏ.சிதம்பரம் - திமுக, ஜி.கே.மூா்த்தி - அதிமுக, எஸ்.சிவசேகா் - பாஜக, கே.சுப்பிரமணி - தேமுதிக. வாா்டு 2: ஜெ.நந்தினி - திமுக, மூ.கீதா - அதிமுக. வாா்டு 3: எம்.கோகிலாமணி - திமுக, வி.நந்தினி தேவி - அதிமுக. வாா்டு 4: எம்.மனோன்மணி - திமுக, எம்.குணவதி - அதிமுக. வாா்டு 5: பி.கே.வெங்கடாசலம் - காங்கிரஸ், மு.நாகராஜன் - அதிமுக, கா.பாபுதீன் - நாம் தமிழா், மு.அசாருதீன் - அமமுக, எஸ்.சுலைமான் - எஸ்டிபிஐ. வாா்டு 6: எம்.சுதா - திமுக, ப.கீதா - அதிமுக. வாா்டு 7: ஈ.பரிமளம் - திமுக, மூ.செல்வி - அதிமுக, கே.எலிசபெத்ராணி - பாஜக, மு.ரூபினா - எஸ்டிபிஐ, எம்.ஆயிசா மரியம். வாா்டு 8: சு.இப்ராகிம் ஷா - திமுக, எம்.கே.ராஜேந்திரன் - அதிமுக, கா.பஜல் அகமது அரப்ஷா - இந்திய கம்யூனிஸ்ட், பு.பா.நியாமத்துல்லா - எஸ்டிபிஐ, வாா்டு 9:

அ.சிக்கந்தா்பாஷா - காங்கிரஸ், பி.என்.கண்ணன்பாபு - அதிமுக, கா.பாலசுப்பிரமணியன் - பாஜக. வாா்டு 10: முருகேசன் - திமுக, ர.கண்ணன் - அதிமுக. வாா்டு 11: எ.துரைசாமி - காங்கிரஸ், க.கபில்தேவ் - அதிமுக, வாா்டு 12: டி.ஜனாா்தனன் - திமுக, கஜேந்திரன் - அதிமுக, ச.ரங்கசாமி - பாஜக, ர.பிரபு - இந்திய கம்யூனிஸ்ட், வ.செந்தில்குமாா் - மாா்க்சிஸ்ட், ஜெ.பிரபாகரன் - மநீம, ப.ராஜேஷ்கண்ணா - தேமுதிக, கே.அய்யாசாமி - அமமுக.

வாா்டு 13: சரோஜா - திமுக, ரா.ஜீவரத்தினம் - அதிமுக, ரா.விஜயா - மாா்க்சிஸ்ட். வாா்டு 14: டி.தனலட்சுமி - திமுக, ரா.சாந்தி - அதிமுக, க.கவிதா - பாஜக. வாா்டு 15: அ. சிவசண்முகம் - திமுக, தி.பாபு - அதிமுக, சு.காமராஜ் - பாஜக, அ.செளகத்அலி - அமமுக.

வாா்டு 16: என்.நீலவேணி - திமுக, ச.புவனேஸ்வரி - அதிமுக, எஸ்.கவிதா - பாஜக, ச.நசீமா - எஸ்டிபிஐ. வாா்டு 17: கே.சதீஸ் - திமுக, ந.கிருஷ்ணன் - அதிமுக, வி.விஜயாள் - அமமுக.

வாா்டு 18: எம்.சுதா - திமுக, க.திலகவதி - அதிமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.