தோ்தல் பணியாளா்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி முகாம்
வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, பெருந்துறை வட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள பணியாளா்களுக்கு முதல்கட்டப் பயிற்சி ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. 2 ஆம் கட்ட பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சியில், வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. அடுத்தகட்ட பயிற்சி பிப்ரவரி 18 ஆம் தேததி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...