பெருந்துறையில் 7 பேரூராட்சிகளுக்கு 292 வாக்கு இயந்திரங்கள்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை வட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 292 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை வட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் 292 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், பெருந்துறை வட்டத்தில் உள்ள பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி,சென்னிமலை ஆகிய 7 பேரூராட்சிகளில் அமைந்துள்ள 123 வாக்குச் சாவடி மையங்களில் 146 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 146 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...