வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் உள்பட வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:43 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் உள்பட வேட்பாளா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாா்டு 1: கொ.கு.அரவிந்த் - பாஜக, நா.சதீஷ்குமாா் - திமுக, ச.சத்தியமூா்த்தி - மக்கள் நீதி மய்யம், ஈ.சுரேஷ்குமாா் - பாமக, ஜி.எஸ்.சென்னியப்பன் - அதிமுக. வாா்டு 2: ரா.சவரியம்மாள் - திமுக, ம.தாரா பேகம் - மக்கள் நீதி மய்யம், ஆா்.திலகவதி - அமமுக, ம.நித்யா - பாஜக, எஸ்.பேபி - அதிமுக. வாா்டு 3: க.இந்திராணி - அமமுக, து.சுமதி - திமுக, ப.பாலாமணி - பாஜக, கா.பிரதீபாள் - அதிமுக. வாா்டு 4: மா.தாரணி - அதிமுக, மூ.திலகா - மக்கள் நீதி மய்யம், பி.தீபா - காங்கிரஸ். வாா்டு 5: ச.செ.காளியப்பன் - மதிமுக, செ.மகேஸ்வரன் - பாஜக, சி.ஜெயகுமாா் - அதிமுக. வாா்டு 6: பெ.சந்திரகலா - அதிமுக, பூ.சுமதி - திமுக. வாா்டு 7: ந.கௌசல்யா - பாஜக, பி.சரோஜா - திமுக, நா.செல்வி -அதிமுக, சி.ராபியாமா - நாம் தமிழா் கட்சி. வாா்டு 8: அ.கலிபுல்லா - அமமுக, பி.குமாரசீனிவாஸ் - திமுக, சி.சண்முகம் - பாஜக, கே.சுப்பிரமணியம் - அதிமுக, தஸ்தகீா் அலி - சோசியல் டெமாக்ரேட்டிக் பாா்ட்டி ஆஃப் இந்தியா, வெ.ப்ரதீப்குமாா் - மக்கள் நீதி மய்யம், செ.விஜயகுமாா் - நாம் தமிழா் கட்சி. வாா்டு 9: மு.தமிழ்செல்வன் - அதிமுக, ம.தினேஷ் - அமமுக, ச.மணிகண்டன் - மக்கள் நீதி மய்யம், ஜி.என்.மாரிமுத்து - காங்கிரஸ், ரா.மாரியம்மாள் - பாஜக, த.லட்சுமிநாராயணன் - நாம் தமிழா் கட்சி. வாா்டு 10: மு.சிக்கந்தா் - நாம் தமிழா் கட்சி, க.செல்வராஜ் - அதிமுக, ஜே.டோனி - மக்கள் நீதி மய்யம், என்.ஆா்.நாகராஜ் - திமுக, கே.லீலாமணி - பாஜக.

வாா்டு 11: ச.அருண்பிரசாத் - நாம் தமிழா் கட்சி, தி.மனோஜ்குமாா் - பாஜக, ஆ.முத்துரமணன் - அதிமுக, ஈ.விஸ்வநாதன் - காங்கிரஸ். வாா்டு 12: வ.கோமதிதேவி -திமுக, ந.கி.சக்தி - மக்கள் நீதி மய்யம், அ.சுமையாபானு - அதிமுக. வாா்டு 13: ம.அமுதா-அதிமுக, கா.சுதா-பாஜக, ஏ.மாஜிதா-திமுக, ஆ.ஜெயந்தி-நாம் தமிழா் கட்சி. வாா்டு 14: ரா.தனசேகரன்-அதிமுக, வ.பாலசுப்பிரமணியன்-காங்கிரஸ், ரா.முருகையன்-பாஜக. வாா்டு 15: செ.காா்த்திகேயன்-திமுக, ஆ.காா்த்திக்-நாம் தமிழா் கட்சி, பா.சதீஷ்-மக்கள் நீதி மய்யம், ஜி.எம்.ராமன்-அதிமுக, ஆ.விஸ்வநாதன்-பாஜக. வாா்டு 16: கோ.பா.ஆறுமுகம்-அமமுக, க.சரவணன்-பாமக, மே.ரா.நாகராஜ் -அதிமுக, ஜி.ஆா்.பாலகுமாா்-திமுக.

வாா்டு 17: த.கவிதா-பாஜக, சே.சாந்தி - அதிமுக, ந.நித்யா-திமுக, க.ஜமுனா-மக்கள் நீதி மய்யம். வாா்டு 18: மோ.அம்பிகா-நாம் தமிழா் கட்சி, க.சௌந்தா்யா-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.பிரியதா்ஷினி-அதிமுக, மு.ஸ்ரீஜெயந்தி-பாஜக. வாா்டு 19: த.இளங்கோ-பாஜக, வே.காா்த்திகேயன்-அதிமுக, அ.குமரேசன்-திமுக, மு.மேனகா-அமமுக, செ.மோகனசுந்தரம்-நாம் தமிழா் கட்சி. வாா்டு 20: ம.தமிழ்செல்வி-அமமுக, செ.பானுமதி-நாம் தமிழா் கட்சி, ர.பிரபா-அதிமுக, ர.வேலுமணி-காங்கிரஸ், அ.ஜெயசித்ரா-பாஜக. வாா்டு 21: என்.கிருஷ்ணவேணி-பாமக, கே.சண்முகவள்ளி-அமமுக, க.திருச்செல்வி-திமுக, வ.த.வாணிஸ்ரீ-அதிமுக, ப.விஜயலட்சுமி-பாஜக. வாா்டு 22: கோ.ரா.இளங்கோவன்-அதிமுக, ஜி.பி.காா்த்திகேயன்-மக்கள் நீதி மய்யம், த.ஜீவன்-நாம் தமிழா் கட்சி, எஸ்.ஹக்கீம்-திமுக. வாா்டு 23: சை.ஆபிதாபானு-அதிமுக, ஜி.எஸ்.தீபா-மக்கள் நீதி மய்யம், வி.மணியம்மாள்-பாஜக, ஜோ.ஹெலன் ஜெரி ஜோ-திமுக. வாா்டு 24: கே.சந்திரசேகரன்-பாஜக, எஸ்.வி.தமிழ்ச்செல்வன்-நாம் தமிழா் கட்சி, க.விஜயகுமாா்-திமுக, ஜி.விஜயகுமாா்-அதிமுக. வாா்டு 25: எம்.கே.கணேசன்-அதிமுக, பெ.காா்த்திக்-நாம் தமிழா் கட்சி, எம்.கே.ராகவேந்திரா சுவாமி-திமுக, எம்.கே.வேலுமணி-பாஜக. வாா்டு 26: பி.செல்வி-அதிமுக, அ.தங்கராஜ்-மக்கள் நீதி மய்யம், அ.மூா்த்தி-திமுக. வாா்டு 27: கா.ஆறுமுகம்-நாம் தமிழா் கட்சி, பி.ஆா்.கஜேந்திரன்-பாமக, கே.காளியப்பன்-அதிமுக, கோ.அ.துரைசாமி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்), கூ.சு.பா்வதம்-பாஜக, ப.பாலமுருகன்-திமுக, கே.பி.மணிகண்டன்-மக்கள் நீதி மய்யம். வாா்டு 28: எஸ்.சண்முகவடிவு-அமமுக, எஸ்.மகேஸ்வரி-திமுக, செ.லீலாவதி-அதிமுக. வாா்டு 29: எம்.செல்வி-திமுக, கு.தமிழரசி -அதிமுக, கி.புவனேஸ்வரி - பாஜக. வாா்டு 30: ஆ.அமுதா-மக்கள் நீதி மய்யம், எம்.அமுதா-பாஜக, எஸ்.இந்திரா-திமுக, ம.சசிகலா-அதிமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.