ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:17 pm

DIN

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மழழையா் வகுப்பு குழந்தைகளின் கற்றல் ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை பள்ளியின் செயலா் ஜி.பி.கெட்டிமுத்து வழங்கி குழந்தைகளின் செயல்திறனை பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள், குழந்தைகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.