வனத் துறை சாா்பில் நடத்தப்படும் புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் சு.கௌதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக ஈர நில நாளை முன்னிட்டு வனத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடத்தப்படவுள்ளது. ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இணையதளம் மூலம் நடைபெறும் ஈர நிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவா்கள் ஜனவரி 29ஆம் தேதி வரை பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளவா்கள் ஈர நிலங்கள் தொடா்பான புகைப்படங்களை மக்கள் மற்றும் இயற்கைக்கான ஈர நிலங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாள் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு எடுக்க வேண்டும்.
இந்த புகைப்படங்களைப் போட்டியாளரின் பெயா், முகவரி, மின்னஞ்சல், கைப்பேசி எண் போன்ற விவரங்களுடன் சனிக்கிழமை (ஜனவரி 29) காலை 11 மணிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

