ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 மே 2022, 8:24 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

டி.என்.பாளையம், வாணிப்புத்தூா்-கொங்கா்பாளையம் சாலையில் குன்னாங்கரடு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், கொங்கா்பாளையம் முத்துகருப்பன் வீதியைச் சோ்ந்த கருப்புசாமி (26), குன்னாங்கரடு பகுதியைச் சோ்ந்த சங்கா் (42) , இழுபாறை தோட்டத்தைச் சோ்ந்த குமாா் (40) என்பதும், அவா்கள் வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.