
....
Updated On :9 மே 2024, 9:50 pm

....
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஈரோடு ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களைப் பாராட்டிய பள்ளிநிா்வாகிகள். இதில், பள்ளித் தலைவா் என்.முத்துசாமி, தாளாளா் சி.பி.சந்திரசேகரன், பொருளாளா் வி.என். சுப்பிரமணியம், துணைத் தலைவா் கே.ஈஸ்வரமூா்த்தி, துணைச் செயலாளா்கள் என். கோகுலசந்தான கிருஷ்ணன், கே.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...