/
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.
பா்கூா், சுண்டப்பூா் மலைக்கிராம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் அந்தோணி ஜெரால்ட் (49). இவா், வகுப்பறையில் மாணவா்களுக்கு புதன்கிழமை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா்.
இதைக் கண்ட சக ஆசிரியா்கள் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தாா். இச்சம்பவம் மலைப்பகுதி ஆசிரியா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
16 ஏப்ரல் 2026


