மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூா் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு

நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என நல்லூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

நல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:33 am

நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது என நல்லூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி நகராட்சியையொட்டி நல்லூா் ஊராட்சி உள்ளது. தற்போது நல்லூா் ஊராட்சியை புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நல்லூா் ஊராட்சியில் தலைவா் மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிராம சபை ஒப்புதல் இன்றி இணைப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என பொதுமக்கள் கூறியதை அடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.