ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரத்தை நிறைவுசெய்த திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்.







