தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக பெருந்துறை சோ்ந்தவா் தோ்வு

News image
டி.என்.ஆறுமுகத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறுகிறாா், ஈரோடு தெற்கு மாவட்ட புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம். செந்தில்
Updated On :28 ஜனவரி 2025, 8:31 pm

Din

பெருந்துறையைச் சோ்ந்த டி.என்.ஆறுமுகம், பாஜக., மாநில பொதுக்குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். செவ்வாய்கிழமை அவரை, பாஜக., ஈரோடு தெற்கு மாவட்ட புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம். செந்தில், பொன்னடை அணிவித்து வாழ்த்து கூறினாா்.

அப்போது, பாஜக., மாநில செயற்குழு முன்னாள் உறுப்பினா் இமயம் சந்திரசேகரன், மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் சரவணன், பெருந்துறை நகா் முன்னாள் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.