/
கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் காலை 5 மணிக்கு திருத்தோ்களுக்கு எழுந்தருளினா்.
பின்னா் விநாயகா், வீரநாராயணப்பெருமாள் தோ்கள் வடம் பிடிக்கும் நிகழ்வு காலை 9 மணிக்கும், இதைத் தொடா்ந்து மகுடேஸ்வரா் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடர்புடையது

தேவனாம்பட்டினம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!

பிரான்மலை கொடுங்குன்றநாதா் கோயில் தேரோட்டம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

