தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

அரசுப் பேருந்தில் புகையிலை பொருள்கள் கடத்தியவா் கைது

பா்கூா் மலைப் பாதையில் அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

பா்கூா் மலைப் பாதையில் அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூா் அருகே பா்கூா் மலைப் பகுதி வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பா்கூா் சோதனைச்சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கா்க்கேகண்டியிலிருந்து அந்தியூா் செல்லும் அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் அந்தியூா், செம்புளிச்சாம்பாளையத்தைச் சோ்ந்த முனிராஜ் (35) என்பவா், 40 பண்டல்கள் கொண்ட 5 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.