மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image

மொடக்குறிச்சியில் நடைபெற்ற போதைப் பொருள் பேரணியல் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 12:20 am

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு, போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியின்போது ‘ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம்’, டபோதையை ஒழிப்போம் சமூகத்தைக் காப்போம்’ போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்பேரணியில் காவல் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.