இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோட்டில் இருந்து ஒடிசாவுக்கு இன்று சிறப்பு ரயில்

ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூா் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :10 ஜூலை 2026, 12:04 am IST

ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூா் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரயில் சேலத்துக்கு 3.40 மணிக்கும், ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.58 மணிக்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை ரயில் சென்றடைகிறது. இந்த ரயில் காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீா் வழியாக சம்பல்பூா் செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.