ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சத்தியமங்கலத்தில் வருவாய்த் தீா்வாயம்: 54 மனுக்கள் பெறப்பட்டன

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.

News image

சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  வருவாய்த்  தீா்வாயத்தில்  பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை  மவைவ  பெறுகிறாா்  ஈரோடு  மாவட்ட  ஆட்சியரின்  நோ்முக  உதவியாளா்  தேன்மொழி.

Updated On :18 ஜூன் 2026, 12:36 am IST

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 54 மனுக்கள் பெறப்பட்டன.

சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கவிதா முன்னிலை வகித்தாா்.

இதில் கொமாரபாளையம், சின்னட்டிபாளையம், சதுமுகை, ராஜன் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 54 போ் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆகிய கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா் சங்க செயலாளா் சபரி, துணை வட்டாட்சியா் சுரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.