செயற்பொறியாளரைக் கண்டித்து இன்று நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு
நீா்வளத் துறை செயற்பொறியாளரைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடத்த இருந்த காத்திருப்புப் போராட்டம், நீா் திறப்பு நாள்களை அதிகரிக்க அதிகாரிகள் சம்மதித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.








