முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 4:08 am IST

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். ரயிலில் கிடந்த பையை எடுத்து பரிசோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த பிரகாஷ் மகன் ரஞ்சித் ( 25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 5.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.