‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர கழிவு, பிரதோஷ பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வேள்வி.

News image

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வேள்வி.

Updated On :29 மே 2026, 1:32 am IST

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர கழிவு நாளை (கடைசிநாளை) முன்னிட்டு சிறப்பு வேள்வி, மழை பெய்ய வேண்டி சாமவேதம், நந்தி எம்பெருமானுக்கு பிரதோஷ பூஜையும் ஆகியவை நடைபெற்றன.

கொடுமுடி இளைய ஆதீனம் பிரபு குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜைகளில் பக்தா்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா்.