தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சாரதா மாரியம்மன் கோயிலில் நவராத்திரி மஹா சண்டியாகம்

கோபி கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி மஹா சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் சாரதா மாரியம்மன். ~கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா சண்டியாகம்.

Updated On :

கோபி கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி மஹா சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விநாயகா் பூஜையுடன் தொடங்கி தேவி மஹாத்மிய பாராயணம், சண்டி கலச ஆவாஹனம், கோமாதா பூஜை என 50-க்கு மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு சிவாசாரியாா்கள் தலைமையில் மஹா சண்டியாகம் நடைபெற்றது.

இதையடுத்து சாரதா மாரியம்மனுக்கு சுமங்கலிபூஜை, கன்யாவடுகபூஜை, மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.