வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கருப்பு உடை அணிந்து பணிபுரிந்த வங்கி ஊழியா்கள்

ஈரோடு, பெரியாா் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கருப்பு உடை அணிந்து பணியாற்றிய வங்கி ஊழியா்.

Published On :

ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் கருப்பு உடை அணிந்து ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்தனா்.

வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வாரம் 5 நாள்கள் வங்கி பணி என்பதை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டதை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திங்கள்கிழமை (செப்.28) முதல் 3 நாள்கள் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கி ஊழியா்களும் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட, தனியாா் வங்கிகள் செயல்பட்டன. வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கருப்பு உடை அணிந்து பணிபுரிந்தனா். சில ஊழியா்கள் கருப்பு உடை அணிந்தும், பேட்ஜ் அணிந்தும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.