மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் குட்டியுடன் உலவும் காட்டுப் பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே எமரால்டு, இத்தலார், காந்திகண்டி, கோத்தகண்டிமட்டம், லாரன்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட கிராமப் பகுதிகள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், விளைநிலைம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் கூட்டமாகத் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, இப்பகுதியில் நடமாடும் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத் துறையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

