திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காவல் நிலையத்தில்  பூட்டை உடைத்து  வாகனம் திருட்டு

குன்னூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார்.   

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:49 pm

DIN

குன்னூர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார்.  
நீலகிரி மாவட்டம், குன்னூரில் அவ்வப்போது வாகன சோதனை நடைபெறுவது  வழக்கம். இதில் பறிமுதல்  செய்யப்படும் வாகனங்கள் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ளன.       
இந்நிலையில், இந்தப் போக்குவரத்துக் காவல்  நிலைய அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர், அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றை எடுத்துச் சென்றார். அந்த அறையை எதேச்சையாகப் பார்த்த போக்குவரத்துக் காவலர்கள்,  இதுகுறித்து  போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் முரளியிடம் தகவல் தெரிவித்தனர்.  
இதுதொடர்பாக  குன்னூர், தூதூர்மட்டத்தைச் சேர்ந்த தியாகு என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  காவல்  நிலையத்துக்குள்ளேயே திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.