கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி

குன்னுரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

குன்னுரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஹாக்கி விளையாட்டின் தந்தை என கருதப்படும் மேஜர் தயான்சந்த்  பிறந்த தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நீலகிரிஸ் ஹாக்கி அமைப்பினர் சார்பில்  உபதலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.  
இந்த விழிப்புணர்வுப் பேரணி  உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி அம்பிகாபுரம் ரோடு வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நீல்கிரிஸ் ஹாக்கி சங்க துணைச் செயலாளர்  சுரேஷ்குமார் பேசினார்.   
நிகழ்ச்சியில் உபதலைஅரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், அருவங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட  பலர் கலந்து  கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.