கோத்தகிரி அருகே இடுக்கொரையில் அருள்நகர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கோத்தகிரி அருகே இடுக்கொரையில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், பூ குண்டம் இறங்கியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, மதியம் 2 மணிக்கு அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜை நடந்தது. இதையடுத்து மஞ்சள் நீராட்டு, அம்மன் திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அம்மனை ஆற்றங்கரையில் வழியனுப்புதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

