கூடலூரை அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் திங்கள்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற ஊட்டச் சத்து மாத விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஈவ்லிங்ஸ்மைல் தலைமையேற்றார். அவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை அலுவலர் வசந்தா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். முன்னாள் கவுன்சிலர்அனீஃபா, மேற்பார்வையாளர்கள் லட்சுமி, ரஹமத், வளர்மதி ஆகியோர் ஊட்டச் சத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.
ஊட்டச் சத்து குறித்த பொருட்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம செவிலியர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் வளரிளம் பெண்கள், குழந்தைகள், ஊர் மக்கள் கலந்துகொண்டனர். மேற்பார்வையாளர் சிக்கம்மா வரவேற்றார். சாந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

