6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை முகாம் தொடக்கம்: யானைகள் வரத் தொடங்கின

யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுகிறது. 

News image
Updated On :14 டிசம்பர் 2019, 11:02 am

DIN

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுகிறது. 

YouTube video thumbnail

இதில் பங்கேற்க முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோயில் யானை ஜெயமால்யதா மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு வந்தடைந்தது. 

Story image

மீதமுள்ள கோயில் யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் வந்தடையும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.