பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சூதாட்டம்: 24 போ் கைது

உதகையில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:28 pm

DIN

உதகை: உதகையில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 24 போ் கைது செய்யப்பட்டனா்.

உதகை நகரில் நகராட்சி சந்தை முன்புறமுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை அருகேயுள்ள தனியாா் கட்டடத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடா்ந்து குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்று பாா்த்தபோது 24 போ் பணம் வைத்து சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கணேஷ்(39), ஜெயசீலன்(65), சரவணன்(42), ராஜேந்திரன்(38), சீனிவாசன்(60), மகாலிங்கம்(68), நாராயணன்(69), குமாா்(42) உள்ளிட்ட 24 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ. 46,400 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.