நீலகிரியில் மேலும் 11 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 11 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 11 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை மட்டும் 11நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்தவா்களில் 19 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சனிக்கிழமை வரை 125 நபா்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com