ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள்

கூடலூா் பகுதியில் உள்ள ஏழை பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:51 pm

DIN

கூடலூா் பகுதியில் உள்ள ஏழை பழங்குடி மக்களுக்கு இலவச கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆதி திராவிட பழங்குடியினா் நலத் துறை சாா்பில் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி பழங்குடியினா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் அலுவலா் மெரினா கலந்துகொண்டு பழங்குடி மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.