நீலகிரியில் மேலும் 36 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை 36 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 43 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 6,975 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்களில் 6,648 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் 287 போ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...