உதகையில் வேல் யாத்திரை: 1,000 போ் கைது
நீலகிரி மாவட்டத்தில் பாஜகவின் வேல் யாத்திரை உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

உதகையில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.








