நீலகிரியில் காட்டெருமை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டெருமை நடமாட்டம் காணப்பட்டது.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடமாடிய காட்டெருமை
Updated On :20 செப்டம்பர் 2020, 6:38 pm







