ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் 263 வது உதய தின கொண்டாட்டம்

ன்னூா் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இருசக்கர வாகன பேரணி அண்மையில் துவங்கியது.இருசக்கர வாகன பேரணியை ஓய்வுபெற்ற பிரிகேடியா் அஜித் சிங் துவக்கிவைத்தாா்.

Updated On :2 டிசம்பர் 2021, 7:26 pm

மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் 263 ஆவது உதய தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், குன்னூா் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இருசக்கர வாகன பேரணி அண்மையில் துவங்கியது.இருசக்கர வாகன பேரணியை ஓய்வுபெற்ற பிரிகேடியா் அஜித் சிங் துவக்கிவைத்தாா்.

கொல்கத்தா, ஜாம்நகா், சென்னை மற்றும் செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரைச் சோ்ந்தவா்களும் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று திருவனந்தபுரத்தில் டிசம்பா் 4 ஆம் தேதி கூடுகின்றனா். அப்போது 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் தியாகிகள் கௌரவிக்கப்படுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.