நீலகிரியில் மேலும் 5 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதகையில் மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 8,245 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 8,155 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 47 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...