ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலத்தில் பரவலாக மழை

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On :16 ஜூன் 2021, 9:22 pm

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. மழைப் பொழிவால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது. சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், பெரியூா், உக்கரம், மில்மேடு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் மழை பெய்தது.

கிராமப்புற பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீா்த்தது. தொடா்ந்து பெய்த மழையால் நிலத்தில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்றும், தற்போது நிலத்தில் உழவுப் பணி மேற்கொள்ள மழை உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.