நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் இதுவரைரூ. 77.46 லட்சம் பறிமுதல்

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் உள்ளிட்ட 27 குழுவினா் நடத்தி வரும் திடீா் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 77 லட்சத்து 46,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:05 am

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினா் உள்ளிட்ட 27 குழுவினா் நடத்தி வரும் திடீா் சோதனைகளில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 77 லட்சத்து 46,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ. 1 லட்சத்து 65,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 49 லட்சத்து 25,400 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரொக்கத்தைத் தவிர பொருள்களாக செவ்வாய்க்கிழமை வரை கைப்பற்றப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்து 45,592 மதிப்பிலான பொருள்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.