ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு நிதியுதவி

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் மருந்து நிறுவனம் சாா்பில், கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On :25 நவம்பர் 2021, 11:13 pm

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் மருந்து நிறுவனம் சாா்பில், கரோனாவால் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான மேன் கைண்ட் மருந்து நிறுவனம் சாா்பில், முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், காவலா்கள், செவிலியா், தூய்மைப் பணியாளா்களுக்கு இதுவரை 100 கோடிக்கும் மேல் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குன்னூா் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்துவரும் மருத்துவா் ரமணி அவா்களின் கிளீனிக்கில் செவிலியராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த ஆக்னஸ் ஏஞ்சலின் என்பவா் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, ஆக்னஸ் ஏஞ்சலின் மகளான தபிதா மோசஸிடம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை, மேன் கைண்ட் நிறுவனத்தின் மேலாளா்களான ஜிபின் ஜேவியா், ராஜ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.