ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மற்றும் போஷன் அபியான் திட்டம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கு, புத்தாக்கப் பயிற்சி குன்னூா் தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகள் குறித்து வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பிரபு, உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகுமாா், போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

