நீலகிரியில் கடந்த ஓராண்டில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
2021 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான 12 மாதங்களில் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் 15 குழந்தைத் திருமணங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத








