/
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் வியாழக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது.
நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், உதகையில் காலை முதல் மூடுபனியின் தாக்கம் காணப்பட்டது. இதனைத் தொடா்ந்து , புகா் பகுதிகளில் மட்டும் மாலையில் 15 நிமிஷங்கள் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குளிா்ச்சியான காலநிலை காணப்பட்டது.
தொடர்புடையது

சாத்தூரில் பலத்த மழை

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

கருங்கல் பகுதியில் சாரல் மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

