47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிறிஸ்துமஸ் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.

News image
உதகை தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :25 டிசம்பர் 2024, 10:45 pm

Din

உதகையில் இதமான காலநிலை நிலவுவதாலும், கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறை காரணமாகவும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்து காணப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்பாரஸ்ட், படகு இல்லம்  உள்ளிட்ட முக்கிய  சுற்றுலாத் தலங்களில் புதன்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மேலும், நீலகிரியில் புதன்கிழமை இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.