லட்சுமி பவ்யா தன்னேரு
லட்சுமி பவ்யா தன்னேரு

நீலகிரி மாவட்டத்துக்கு புதிய ஆட்சியா் நியமனம்

Published on

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக லட்சுமி பவ்யா தன்னேரு நியமிக்கப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த மு.அருணா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து ஈரோடு மாவட்ட வணிக வரித் துறை இணை ஆணையராக இருந்த லட்சுமி பவ்யா தன்னேரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com