கூலால் பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்
பந்தலூா் அருகே உள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருள்களுடன் பழங்குடி மக்கள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 8:01 pm









