உதகையில் உருவாக்கப்பட்ட வண்ண நடைபாதை: ஆட்சியா் ஆய்வு
உதகை சேரிங்கிராஸ் முதல் கேசினோ ஜங்சன் வரையில் சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட வண்ண நடைபாதையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

வண்ணம் தீட்டப்பட்ட நடைபாதையை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா.









